Related Posts Plugin for WordPress, Blogger...
Flying bat in a marquee
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கார்த்திக்கின் தகவல்களை அனுப்பவும் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.அனுப்பவேண்டிய முகவரி மின்னஞ்சல்Email - actorkarthik@gmail.Com

பிறந்தநாள் ஸ்பெஷல்-கார்த்திக்

Posted on
  • by
  • Welcome Karthik Fans
  • in
  • Labels:
  • பிறந்தநாள் ஸ்பெஷல்-கார்த்திக்








    நவரச நாயகன் கார்த்திக் இன்று தனது 52 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சினி பஸ்ஸின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    'அலைகள் ஓய்வதில்லை' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கார்த்திக். இவர் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் ஆவார். தனது திரைவாழ்க்கையில பல மறக்க முடியாத படங்களில் நடித்திருந்தாலும், 'அலைகள் ஓய்வதில்லை','அக்னி நட்சத்திரம்','மௌன ராகம்','வருடம் 16','கிழக்கு வாசல்' போன்ற படங்கள் குறிப்பிடத் தக்கவை. தனது நடிப்புக்காக 'கலைமாமணி' விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தன்னுடன் சோலைக்குயில் படத்தில் பணியாற்றிய ராகினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    கார்த்திக்குக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகனான கெளதம் 'கடல்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தன்னை அறிமுகப்படுத்திய மணிரத்னம் இயக்கத்திலேயே தனது மகனும் அறிமுகமாவது குறித்து மகிழ்ச்சியில் இருக்கிறார் கார்த்திக்.

    Related Posts :



    2 comments:

    சிரியந்தூர் தங்கதுரை பாண்டியன் said...

    கார்த்திக் அவர்களுக்கு இரு மனைவிகள் மூன்று மகன்கள்

    சிரியந்தூர் தங்கதுரை பாண்டியன் said...

    கார்த்திக் அவர்களுக்கு இரு மனைவிகள் மூன்று மகன்கள்

    Post a Comment