Related Posts Plugin for WordPress, Blogger...
Flying bat in a marquee
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கார்த்திக்கின் தகவல்களை அனுப்பவும் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.அனுப்பவேண்டிய முகவரி மின்னஞ்சல்Email - actorkarthik@gmail.Com

மீண்டும் நவரச நாயகன் கார்த்திக்கும் உம் அஜீத்தும் இணைகின்றனர்

Posted on
  • by
  • Welcome Karthik Fans
  • in
  • Labels:
  • கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கிறார் நவரச நாயகன் எனப் பெயர் பெற்ற கார்த்திக்.

    வீரம் படத்திற்கு பிறகு அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பதுதான் தற்போது தமிழ் திரையுலகின் பெரிய கிசுகிசுவாக உள்ளது.


    வில்லன் கார்த்திக் அஜித்துடன் மோதும் வில்லனாக கார்த்திக் நடிக்க இருக்கிறாராம். ஏற்கெனவே சில படங்களில் இதுபோன்ற வேடங்களை கார்த்திக் ஏற்றிருந்தாலும், இந்தப் படத்தில் அவரும் ஒரு ஹீரோ எனும் அளவுக்கு பாத்திரம் அமையுமாம்.

    அஜீத்துடன்... ஏற்கனவே, கார்த்திக் நடித்த "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்" படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் அஜித். அதேபோல, அஜீத் ஹீரோவாக நடித்த ஆனந்தப் பூங்காற்றே படத்தில் கார்த்திக் கவுரவ வேடம் ஏற்றார். தற்போது இந்த இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

    மீண்டும் டை அடிக்கிறார் இந்தப் படத்துக்காக மீண்டும் தலைக்கு டை அடிக்கிறார் அஜீத். ஆம்... இதில் அவர் தனது சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை மாற்றப் போகிறாராம்.
    ஹாலிவுட் மயம் இதுவரை எந்த இந்தியபடமும் இதுபோல் ஸ்டைலிஷாக வரவில்லை என்று சொல்லுமளவிற்கு இதற்காக மேக்கப் மேனிலிருந்து, சண்டை பயிற்சியாளர் வரை அனைவரையும் ஹாலிவுட் கலைஞர்களையே தேர்வு செய்யப் போகிறார்களாம். படப்பிடிப்பு முழுக்க அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாககக் கூறப்படுகிறது

     
    தற்போது இந்த படம் பற்றிய சில தகவல்கள் வந்துள்ளன. மங்காத்தா படத்திற்கு பிறகு சால்ட் அன்ட் பெப்பரில் நடித்து வந்த அஜித்தை இப்போது மீண்டும் ”பில்லா” ரேஞ்சிற்கு ஸ்டைலாக மாற்றபோறாராம் கௌதம் மேனன்.

    அதுவும் இதுவரை எந்தவொரு இந்தியபடமும் இதுபோல் ஸ்டைலிஷாக வரவில்லை என்று சொல்லுமளவிற்கு இதற்காக மேக்கப் மேனிலிருந்து, சண்டைபயிற்சாளர் வரை அனைவரையும் ஹாலிவுட் கலைஞர்களையே தேர்வு செய்யபோகிறாராம். படப்பிடிப்பு முழுக்க அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாகவும் தெரியவருகிறது.



    Related Posts :



    0 comments:

    Post a Comment