அனேகன் லோகோ மாறியது
Posted on by Welcome Karthik Fans in
Labels:
Media News
மாற்றான் படத்துக்கு பிறகு கே.வி.ஆனந்த் டைரக்ட் செய்யும் படம் அனேகன். தனுஷ், கார்த்திக், அம்ரியா நடிக்கிறர்கள். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி சகோதரர்கள் தயாரிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக், ஓம் பிரகாஷ் கேமராமேன். படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகிறது.
அனேகன் என்றால் அனைத்தும் அறிந்தவன், புரிந்தவன், தெரிந்தவன் என்று பொருள். சங்க இலக்கியத்தில் இறைவனை அனேகன் என்பார்கள். இந்த படத்துக்கு பழங்கால சரத்திர படத்துக்கு வைப்பது போன்று கோட்டை போன்ற டைட்டில் லோகோ வைத்திருந்தார்கள். அதை வைத்தே விளம்பரம் செய்தார்கள். இப்போது அந்த லோகோ டிசைனை மாற்றி விட்டார்கள். தற்போது ஒரு மூக்கு கண்ணாடி அல்லது காரின் முன்பக்க ஹெட்லைட் வடிவில் லோகோ வெளியிட்டிருக்கிறார்கள். புதிதாக பார்ப்பவர்களால் அதனை படிக்க முடியாது. உற்றுக் கவனித்தால்தான் அனேகன் என்ற படிக்க முடியும்.
லோகோ மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. இந்த லோகோவும் முடிவானதல்ல; இதுவும் மறலாம் என்று படத் தரப்பு கூறுகிறது. (படத்தில் கீழே இருப்பது பழைய லோகோ, மேலே இருப்பது புதிய லோகோ)
Related Posts :
Media News
- நவரச நாயகன் கார்த்திக் இன் பிறந்த நாள் இன்று...
- Happy Birthday
- சூப்பர் ஸ்டார் ரஜினி கேரக்டரில் கார்த்திக்?
- Karthik and Vaibhav come together for a new genre
- ஜிந்தாவில் பந்தாவாக களம் இறங்கும் கார்த்திக்
- தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர் கார்த்திக்
- நவரச நாயகன் கார்த்திக் அமரன் II
- Sequel To Ameran In the Making -Karthik
- Karthick in Rajini's Role
- AMARAN 2 CAST AND TECHNICIANS
- 23 ஆண்டுகள் கழித்து நவரச நாயகனின் மறு அவதாரம்
- மீண்டும் வெத்தல போட்ட ஷோக்குல… அமர்க்களமாக தயாராகும் அமரன் பார்ட் 2
- வெளிநாடுகளில் பிரமாண்டமாக உருவாகும் அமரன் இரண்டாம் பாகம்
- மகனுக்கு போட்டியா? கார்த்திக் சொன்ன பதில்!
- நவரசநாயகன் கார்த்திக் அவர்கள் நடித்துக்கொண்டிருக்கும் அமரன்-2 படம்
- Amaran 2 on the cards
- Anegan: Trailer released Audio release soon
- Floored by Karthik's acting - K.V. Anand
- 'Anegan' Release Details
- சரத்குமார் 60வது பிறந்த நாள் கார்த்திக், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சரத்குமாரை வாழ்த்தினர்.
- கார்த்திக் நடிப்பை வியந்த கே.வி.ஆனந்த்
- தன்னுடைய நடிப்புத் திறமையினால் தனி முத்திரை பதித்த கார்த்திக்!
- மீண்டும் நவரச நாயகன் கார்த்திக்கும் உம் அஜீத்தும் இணைகின்றனர்
- முக்கிய வேடத்தில் கார்த்திக்
- நவரச வில்லன் கார்த்திக்
Labels:
Media News
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment