Related Posts Plugin for WordPress, Blogger...
Flying bat in a marquee
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கார்த்திக்கின் தகவல்களை அனுப்பவும் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.அனுப்பவேண்டிய முகவரி மின்னஞ்சல்Email - actorkarthik@gmail.Com

தனுஷ் நடிக்கும் படத்தில் கார்த்திக் வில்லன். கே.வி.ஆனந்த்தின் மெகா திட்டம்.

Posted on
  • by
  • Welcome Karthik Fans
  • in
  • Labels:
  • தனுஷ் நடிக்கும் படத்தில் கார்த்திக் வில்லன். கே.வி.ஆனந்த்தின் மெகா திட்டம்.
    மாற்றான்’ படத்திற்கு கே.வி.ஆனந்த் இயக்கப்போகும் அடுத்த படத்திற்கு தனுஷ் நாயகனாக தேர்வாகியுள்ளா. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. அயன்’, ‘மாற்றன்’ படங்களைப்போல இந்த படத்திற்காகவும் வெளிநாடு செல்லவிருக்கிறார் கே.வி.ஆனந்த். இப்படத்தின் நாயகி இன்னும் தேர்வாகவில்லை. இந்நிலையில்,

    இப்படத்தில் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தில் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். மேலும் கார்த்திக் முதன்முதலாக இந்த படத்தில் அதிரடி வில்லனாக நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுவரை கார்த்திக் வில்லனாக நடித்தது இல்லை.

     இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். செப்டம்பர் 2-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் ஆரம்பமாகிறது. செப்டம்பர் 2-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் ஆரம்பமாகிறது.

    Related Posts :



    0 comments:

    Post a Comment