Related Posts Plugin for WordPress, Blogger...
Flying bat in a marquee
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கார்த்திக்கின் தகவல்களை அனுப்பவும் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.அனுப்பவேண்டிய முகவரி மின்னஞ்சல்Email - actorkarthik@gmail.Com

புலிவேஷத்துக்கு யு / ஏ சான்றிதழ் தந்த சென்சார்!

Posted on
  • by
  • Welcome Karthik Fans
  • in
  • Labels:



  • பி வாசு இயக்கத்தில் ஆர்கே நடிக்கும் புலிவேஷம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

    ஆர்கே, கார்த்திக், சதா, திவ்யா விஸ்வநாத், கஞ்சா கருப்பு நடிக்கும் புலிவேஷம் படம் வெளியாகிறது..

    ஒரு யதார்த்தமான மனிதன், எப்படி பெரிய டானாக மாறுகிறார் என்பதுதான் கதை. இதில் இரண்டுவிதமான கேரக்டர்களை ஆர்கே செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

    வாசுவுக்கு தமிழில் மிக முக்கியமான படம் இது என்பதால், படம் குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்து வருகின்றனர்.

    யு/ஏ சான்றிதழ்

    இப்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. நேற்று முன்தினம் படம் பார்த்த சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

    படத்தை வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகமெங்கும் வெளிடத் திட்டமிட்டுள்ளனர்.

    Related Posts :



    0 comments:

    Post a Comment